'SIR'-க்கு எதிராக Fire Mode-ல் PTR, Amit shah-வின் நியூ டாஸ்க்! | Elangovan Explains
Update: 2025-11-11
Description
'SIR' இதற்கு எதிராக தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்த இந்தியா கூட்டணி. இதில் SIR ஆபத்து என புள்ளிவிவரங்களை அடுக்கிய PTR. இவையெல்லாவற்றிலும், ஸ்டாலினுக்கு எட்டு லாபக் கணக்கு உள்ளது. அதே நேரம், விருந்தும், வகுப்பும் எடுத்துள்ளார் எ.வ வேலு. இதை எல்லா மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல திமுக திட்டம். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், நிர்மலா சீதாராமனுக்கு சில அசைன்மென்ட்களை கொடுத்துள்ளார் அமித் ஷா. அதை கோவையில், செவ்வென செய்யத் தொடங்கி விட்டார் நிர்மலா சீதாராமன்.
Comments
In Channel























